மீண்டும் இடம்பெறவுள்ள தாயக வரலாற்றுத் திறனறிதல் தேர்வு!

0
624

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் நடத்தும் தேசிய மாவீரர் நினைவு சுமந்த தாயக வரலாற்றுத் திறனறிதல், தேசியத் தலைவரின் பிறந்தாள் மற்றும் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு எதிர்வரும் 26 மற்றும் 27 ஆம் நாட்களில் இணைய வழியில் மீண்டும் இடம்பெறவுள்ளது.


வரலாற்றார்வலர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் திறனறிதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.
கடந்த வார இறுதி நாட்களில் நடைபெற்ற இத்திறனறிதலில் பலநூற்றுக்கணக்கானோர் பல்வேறுபட்ட நாடுகளில் இருந்தும் பங்குகொண்டு சான்றிதழ்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(எரிமலையின் செய்திப் பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here