சட்டவிரோத மின்சாரத்தில் சிக்கி நான்கு பிள்ளைகளின் தாயார் பலி!

0
200

நுவரெலியா – அக்கரபத்தனை பகுதியில் மிருகங்களுக்காக பொருத்தப்பட்ட சட்டவிரோத மின்சாரத்தில் சிக்கிய நான்கு பிள்ளைகளின் தாய், பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளார்.

நேற்று (12) வியாழக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் அக்கரபத்தனை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட மன்ராசி நிவ் போட்மோர் பகுதியை சேர்ந்த காளி கிட்னம்மாள் (65-வயது) என்ற நான்கு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here