கொரோனோ வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து தயாரிப்பில் பல நாடுகள் ஈடுபட்டுவரும் நிலையில் தமது ‘ஸ்புட்னிக்-V’ தடுப்பூசி 92 சதவீதம் பயனளிப்பதாக ரஷ்யா நேற்று (11) அறிவித்துள்ளது.
ரஷ்யா உலகின் முதன் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்திருந்த நிலையில் அதனை தன்னார்வலர்கள் உடலில் செலுத்தி பரிசோதனை செய்து வந்தது.
இந்நிலையிலேயே அது 92 வீதம் பயனித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.