பிரான்சு பாரிஸ் லாச்சப்பலில் உள்ள வர்த்தக நிலையங்கள் முன்பாக மாவீரர் நாளை முன்னிட்டு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுவருகின்றன.
பிரான்சில் உள்ள கொரோனா சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ற வகையிலேயே குறித்த பிரசுரங்கள் ஒட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஊடகப்பிரிவு)