முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் இருவர் மீதான தாக்குதலை கண்டித்து இன்று (15.10.2020) மதியம் 12 மணிக்கு காந்தி பூங்காவிற்கு முன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,ஊடக அமையம், ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் இணைந்து இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்துள்ளனார்.
இவ் ஆர்பாட்டத்தில் அனைத்து ஊடகவியலாளர்களையும் இதில் கலந்துகொண்டனார்.