பிரான்ஸ், COVID-19 தொற்றுநோய் கடந்த 24 மணிநேர நிலவரம்.!

0
253

பிரான்சில் COVID-19 தொற்றுநோய் தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரங்களை பிரான்சின் பொதுச் சுகாதார பணிமனை வெளியிட்டுள்ளது,சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், அக்டோபர் 12 , 2020 திங்கள்96 பேர் மரணம்8,505 புதிய தொற்றுக்கள் உறுதிஇதுவரை….மொத்த இறப்புக்கள் 32,825மொத்த தொற்றுக்கள் 743,479EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,785மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 21,993 (24 மணி நேரத்தில் +96). ஆகும். பிரான்சில் 7 நாட்களில் 5,350 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சையில் 929 பேர் உள்ளனர், சோதனை நேர்மறை விகிதம் 11.8% ஆக உயர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here