சங்கொலி 2020 விருதுக்கான தேசவிடுதலைப் பாடல் போட்டி இரத்துச் செய்யப்பட்டுள்ளது!

0
174

பிரான்சில் மீண்டும் கோவிட் 19 நோயின் தாக்கம் அதிகரித்துவரும் நிலமையைக் கருத்திற்கொண்டு ஐரோப்பிய ரீதியில் நடாத்த இருந்த சங்கொலி விருது 2020 தேசவிடுதலைப் பாடல் போட்டி இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here