விக்ரமாதித்தன் “ஓவியர் சங்கர்” இயற்கையோடு இணைந்தார்!

0
479

இந்த விக்ரமாதித்தனையும், வேதாளத்தையும் கடந்து வராதவர்கள் யாருமே இருக்க முடியாது.

’அம்புலிமாமா’வின் கண்களாக விளங்கியவர். பல லட்சம் ஓவியங்களை வரைந்த கரங்களுக்கு சொந்தக்காரர் கே.சி.சிவசங்கர் (எ) ஓவியர் சங்கர் (வயது 97), இன்று மதியம் 1.30 மணியளவில் இயற்கையோடு இணைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here