தாயகத்தில் தடை:புலம்பெயர் தேச வீடுகளிலும் நினைவேந்தல்!

0
371

தமிழர் தாயகத்தில் தியாக தீபத்தின் நினைவேந்தலுக்கு சிறிலங்கா இனவாத அரசு தடைவிதித்துள்ள இந்த நிலையில் புலம்பெயர் தேசங்களில் தமது வீடுகளிலும் தியாக தீபத்துக்கு சுடர் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்திவருகின்றனர்.

அந்த வகையில் நெதர்லாந்து நாட்டில் தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்தும் குழந்தை ஒன்றின் படத்தை எமது எரிமலை இணையத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர்.

தடைகள் அதிகரிக்கும் போதே மக்களின் தாயக விடுதலை உணர்வுகளும் மேலும் அதிகரிக்கும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

(எரிமலையின் செய்திப் பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here