சுவிசைச் சென்றடைந்த மனிதநேய ஈருருளிப் பயணம்!

0
398

20ஆவது தடவையாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் சுவிசின் எல்லையை வந்தடைந்தது.

Liestal Bahnhof வரை இன்றைய தினம் தொடரும் இப்பயணமானது நாளைய தினம் அதே இடத்திலிருந்து காலை 09:00 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து Solothurn, Bern, Lausanne ஊடாக 21.09.2020 திங்கள் அன்று ஐ.நா முன்றல் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலைச் சென்றடைய உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here