தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐ.நா.நோக்கிய பேரணி எதிர்வரும் 21.09.2020 திங்கட்கிழமை ஜெனிவாவில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரான்சில் இருந்து கலந்துகொள்ள விரும்புபவர்கள் கோவிட் 19 விதிகளுக்கு அமைவாகக் கலந்துகொள்ளுமாறு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை என்பன தெரிவித்துள்ளன.