நாளை பாரிசில் தடைப்படவுள்ள metro சேவைகள்!

0
201

நாளை 23.08.2020 ஞாயிற்றுக்கிழமை பரிசில் metro சேவைகள் தடைப்பட உள்ளன. பதினைந்து வரையான நிலையங்கள் மூடப்பட உள்ளன. அது தொடர்பான் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓகஸ்ட் 23 ஆம் திகதி சாம்பியன் லீக் போட்டியின் இறுதி போட்டி இடம்பெற உள்ளது. பரிசில் பொது வெளியில் இப்போட்டியினை திரையிட அனுமதிகள் மறுக்கப்பட்டுள்ள போதும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதில் ஒரு பகுதியாக metro சேவைகள் சில இரவு 10 மணிமுதல் தடைப்படுகின்றன.

Concorde (ligne 1, 8 et 12)
Champs Elysées Clemenceau (ligne 1 et 13)
Franklin D. Roosevelt (ligne 1 et 9)
George V (ligne 1)
Charles de Gaulle Etoile (ligne 1, 2, 6 et RER 6)
Argentine (ligne 1)
Ternes (ligne 2)
Courcelles (ligne 2)
Victor Hugo (ligne 2)
Kléber (ligne 6)
Boissière (ligne 6)
Madeleine (ligne 8, 12 et 14)
Alma-Marceau (ligne 9)
Miromesnil (ligne 9 et 13)
Saint Philippe du Roule (ligne 9)
Iéna (ligne 9)
Avenue Foch (RER C)

ஆகிய metro நிலையங்களே மூடப்பட உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here