பிரான்சில் தமிழர்களால் காட்டுமாதா ஆலயம் என அழைக்கப்படும் வயல் மாதா (சமாதான அன்னை) ஆலயம் தற்போது தினமும் திறக்கப்பட்டு பிரான்சு அரசின் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக மக்கள் உள்ளனுமதிக்கப்படுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டு ஆவணி 15 ஆம் நாள் எந்தவித நிகழ்வுகளும் ஆலயத்தில் அனுமதிக்கப்படமாட்டாது எனவும் ஆலய நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.