யாழ் – பாஷையூர் புனித அந்தோனியார் ஆலய கப்பல்த் திருவிழா!

0
217

யாழ்ப்பாணம் – பாஷையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழாவின் 3 ஆம் நாள் கப்பல்த் திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. கடல் நடுவே உள்ள சிறிய அந்தோனியார் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. படகுகளில் வந்து ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்றனர்.
anthoni 1

anthoni 2

anthoni 3

anthoni 4

anthoni 5

anthoni 6

anthoni 7

anthoni 8

anthoni 9

anthoni 10

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here