நிதர்சனம் நிறுவன நிர்வாகப் பகுதி முன்னாள் பணியாளர் சாவடைந்தார்!

0
663

நிதர்சனம் நிறுவனத்தின் நிர்வாகப் பகுதியில் பணியாற்றிய கனகசுந்தரம் ஜெயக்குமார் (செல்வம்) அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை யாழ். ஊர்காவல்துறையில் மாரடைப்பால் சாவடைந்துள்ளார்.

அவருக்கு நிதர்சனம் நிறுவனத்தின் சார்பில் மூத்த கலைஞர் கேசவராஜன் கண்ணீர் வணக்கம் தெரிவித்துள்ளார்.

ஊர்காவல்துறை பிரதேச சபை உறுப்பினரான இவர் தேர்தல் பிரசாரத்தின் போதே சாவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here