
பிரான்சு ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் அனுசரணையில் தமிழர் விளையாட்டுத்துறை-பிரான்சு நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2020
காலம்:-12.07.2020
(ஞாயிற்றுக்கிழமை)
இடம் – 10 Avenue de l’Europe, 94190 Villeneuve-Saint-Georges
போட்டி விபரங்கள்
-சென் பற்றிக்ஸ் பச்சை எதிர் காந்தி ஜீ
காலை 9 மணி
-நாவாந்துறை சென் மேரிஸ் எதிர் அரியாலை யுனைட்டட்
காலை 11 மணி
-குரு நகர் பாடும்மீன் எதிர் அராலி அண்ணா
பிற்பகல் 1 மணி
-ஈழவர் சிவப்பு எதிர் அக்கினி
பிற்பகல்3 மணி
தொடர்புகளுக்கு:-:-
-06 19 90 84 84,
-07 81 95 50 10
(உதைபந்தாட்டச் சம்மேளனம்)
-0652814053
(தமிழர் விளையாட்டுத்துறை )
மேலதிக தொடர்புகளுக்கு:- 0143150421(தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு)
தகவல் :-தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு