
பிரான்ஸ் துடுப்பாட்ட சம்மேளத்தினால் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட 25பேர் கொண்ட சர்வதேச துடுப்பாட்ட வீரர்களில் ஆறு தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில் மூவர் ஈழத்தமிழர்கள் மற்றும் மூவர் இந்தியத் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திலீப் பாலசுப்பிரமணியம்
சுவேந்திரன் சந்திரகுமாரன்
அலிஸ்டின் ஜோன்மாரி.
ஆகியோரே பிரான்ஸ் சர்வதேச துடுப்பாட்ட அணியில் பிடம்பிடித்த ஈழத் தமிழர்களாவர்கள்.
தயாநிதி பெனுய்ட் மஹதிர் அப்துல்ரகுமான் முகமட் முகைதீன்
ஆகியோரே பிரான்ஸ் சர்வதேச துடுப்பாட்ட அணியில் பிடம்பிடித்த இந்தியத் தமிழர்களாவர்கள்.
இவர்களுக்கு சமூக இணையங்களில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன.