வவுனியாவில் காணமலாக்கப்பட்ட மகனைத் தேடிய தந்தை மரணம்!

0
360

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனான விக்னேஸ்வரன் என்பவரைத் தேடிவந்த வவுனியா – செட்டிகுளம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு (69-வயது) என்ற தந்தை ஒருவர் சுகயீனம் காரணமாக நேற்று (23) செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

இவரது மகன் 2008ம் ஆண்டு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here