1940 ஆம் ஆண்டு இரண்டாவது உலகப்போரில் Hitler ன் Nazi படைகள் France ஐ முற்றுகையிட்டவுடன் France président Général de Gaulle க்கு ஐக்கிய ராச்சியம் அதன் முதல் ஆயுதமான BBC Radio(uk) யின் micro phone ஒலிவாங்கியை வழங்கியதால் அதன் மூலமாக அவர் இருநாட்டு மக்களையும் ஒற்றுமையாகவும் அவதானமாகவும் இருக்கும்படி அழைத்த France-United kingdom நல்லுறவு ஆரம்பித்த நாள் 18 juin 1940 அதன் 80 வது நினைவுநாளை நினைவுகூரும் முகமாக பிரான்சு அதிபர் Emanuel Macron நேற்று 18 .06. 2020 பிரித்தானியாவிற்கு விஜயம்செய்திருந்தார்.
அங்கே கொரோனா வைரஸ் காரணமாக France – UK போக்குவரத்தில் உள்ள சிக்கலான 14 நாட்கள் (Quarantine ) தனிமைப்படுத்துதல் சம்பந்தமாகவும் பேசப்பட்டது
(BBC News 18.6.2020)