மூன்று மாதங்களின் பின்னர் திறக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் எல்லைகள்!

0
274

மூன்று மாதங்களுக்கு பின்னர் பிரான்சும் ஜெர்மனியும் இன்று ஐரோப்பிய ஒன்றிய பயணிகளுக்கான பரஸ்பர எல்லைகளில் கட்டுப்பாடுகளை நீக்கி போக்குவரத்தை மீண்டும் சுதந்திரமாக கடந்து செல்ல அனுமதித்தன.

இதனையடுத்து வாகனங்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து தமது பயணத்தைத் தொடர்ந்ததைக் காணமுடிந்தது.

கொரோனா காலத்தில் தமது உறவுகளை இழந்தவர்கள் நேரில் செல்லமுடியாத நிலையில் இருந்தவர்கள் உறவுகளைக் காண்பதற்காகவும் மற்றும் இதர காரணங்களுக்காகவும் முண்டியடித்துச் சென்றதையும் காண முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here