இம்மாதம் 21 ஆம் திகதி முழு அளவிலான சூரிய கிரகணம் ஏற்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளிப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் வரும் ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமை நிகழவுள்ளது.
இந்த நேரத்தில் சூரியன் ஒரு பிரகாசமான வளையம் போல் காட்சியளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.