சூசைப்பிள்ளை அவர்களின் புனித உடலுக்கு கஜேந்திரகுமார் அஞ்சலி!

0
653

நேற்று வெள்ளிக்கிழமை தாயகத்தில் சாவடைந்த ஈழமுரசு அலுவலக முன்னாள் வரவேற்பாளர் திரு.வைத்தியான் சூசைப்பிள்ளை அவர்களின் புனித உடலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்று அஞ்சலி செலுத்தியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here