வவுனியா – ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கருவேப்பங்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சட லம் மீட்கப்பட் டுள்ளது.
நேற்றைய தினம் இரவு குறித்த இளைஞரை நீ ண்ட நேரம் காணாத நிலையில் அவரது பெற் றோர் தேடியுள்ளனர்.
இதன்போது வீ ட் டின் முன்பாக உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் இருப்பதை அவதானித்துள்ளனர்.
உடனடியாக அவரை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அ னுமதித்தபோதும் மு ன்னரே அவர் இறந்துவிட்டதாக வைத்தியசா லையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் கருவேப்பங்குளம் பகுதியைச் சே ர்ந்த சீவரத்தினம் நிலான் (வயது 18) என்ற நபரே உ யிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணை களை முன்னெடுத்து வருகின்றனர்.