பிரான்சில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த இளைஞர் மீண்டும் சிறுநீராக நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று 28-05-2020 உயிரிந்தார்.
பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த யாழ்ப்பாணம் மிருசுவில் விடத்தற்பளையைச் சேர்ந்த பத்மநாதன் சிவஜீவன் [வயது 37 ] என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.
புலம் பெயர் நாடுகளுக்கு பல துன்பங்கள் , கனவுகள் பொறுப்புக்களை சுமந்து வரும் நம்மவர்கள் நோய் விபத்து விபரீத முடிவுகளினால் உயிரிழந்து வருகின்றமை மிகவும் வேதனையான விடயமாகவுள்ளது