இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் (வயது -55) சற்று நேரத்துக்கு முன்னர் சாவடைந்துள்ளார்.
திடீர் சுகயீனம் காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை மாலை தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சற்று நேரத்துக்கு முன்னர் உயிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது.