முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பிரதேசத்துக்கு உட்பட்ட மங்கை மாவீரர் குடியிருப்புப் பிரதேசத்தைச்சேர்ந்த 54 குடும்பங்களுக்கு பிரான்ஸ் வாழ் மக்களின் நிதிஉதவியுடன் கடந்த 22.05.2020 அன்று உலர்உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.