கனடாவில் புற்றுநோய்க்கு மூன்று பிள்ளைகளின் இளம் தாயார் பலி!

0
516

கனடாவில் வசித்துவரும் யாழ்ப்பாணம் வேலணையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயார் புற்று நோய் காரணமாக நேற்று உயிரிழந்தார்.

புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திருமதி யோகேஸ்வரன் சுபாஜினி (வயது 42 ) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here