பிரான்சில் மே18 நினைவேந்தல் நடைபெறும் இடங்கள்!

0
778

பிரான்சில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற உள்ள இடங்களும் நேரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே பிரான்சு அரசின் சட்டத்திற்கு அமைவாக கலந்துகொள்ளமுடியும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

குறிப்பு:-கீழே தரப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் பிரான்சு அரசின் சட்டத்திற்கு அமைவாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது

*ஒவ்வொருவரும் தத்தமது வசதிக்கேற்ப ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இடங்களில் பங்குபற்ற முடியும்

  • ஒருதடவையில் 10 பேர் முகக்கவசம் (masque )அணிந்து
    ஒவ்வொருவருக்கும் இடையில் 1 metre இடைவெளியில் நின்று  நினைவேந்தல் செய்யப்படல் வேண்டும்

காலம்:-18.05.2020 திங்கட்கிழமை

-தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம்-பிரான்சு

நேரம்:-14மணிமுதல்-16மணி வரை

-Choisy le Roi  
Choisy le roi -Park இற்கு வெளியில்
(park  பூட்டப்பட்டுள்ளது)

நேரம்:- 13மணிமுதல் -15மணி வரை

-Creteil  
மாநகர சபைக்கு முன்

நேரம்:-13மணிமுதல் -15மணி வரை
 
-Ivry sur Seine
மாநகர சபைக்கு முன்

நேரம்:-மதியம் 13மணிமுதல் -15மணி வரை

-Alfortville
மாநகர சபைக்கு முன்

நேரம்:-14மணிமுதல் -16மணி வரை

-Sevran Parc
நினைவுக்கல்  அருகாமையில்
நேரம்:-10 மணிமுதல் 

-Le Blanc Mesnil
நினைவுத்தூபிக்கு அருகாமையில்
நேரம்:-10 மணிமுதல் 12  மணி வரை 

-La Courneuve
மாநகர சபைக்கு முன்
இடம்:- 14மணிமுதல் -16மணி வரை 

-Drancy
மாநகர சபைக்கு முன்

நேரம் :-14மணிமுதல் -16மணி வரை 

தொடர்புகளுக்கு:-‭

-066 28 46 606 (தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பு- பிரான்சு )
-65 27 25 867 (தமிழீழ மக்கள் பேரவை- பிரான்சு)

மேலதிக தொடர்புகளுக்கு:-‭
01 43 15 04 21‬(cctf)

தகவல்:- பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here