மே 18 தமிழினஅழிப்பை வலியுறுத்தி, தமிழருக்கான தாயக உரிமையையும் பிரான்சு மற்றும் சர்வதேசத்தின் கடமைகளையும் வலியுறுத்தி பிரான்சு Seine Saint Denis பாராளுமன்ற உறுப்பினர் திருமதி Clemantine Autain, செவ்ரோன் தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்புடன் வழங்கிய செவ்வியின் காணொளி வடிவம் இது. பிரெஞ்சு மொழியில் உள்ள இந்தக் காணொளி ஆங்கில உபதலைப்புக்களுடன் உள்ளது.
—
Home
சிறப்பு செய்திகள்
காணொளிகள் பிரெஞ்சு பாராளுமன்ற உறுப்பினர் மே 18 தமிழின அழிப்பை வலியுறுத்தி உரை!