இன்று வலிசுமந்த முள்ளிவாய்க்கால் வாரத்தின் இரண்டாம் நாள் வியாழக்கிழமை காலை யாழ் நவாலி சென்பீற்றர் தேவாலய முன்றிலில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட மக்கள் நினைவாக அமைக்கப்பட்ட தூபியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.