அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆரம்பமான நினைவேந்தல் வாரம்!

0
334

தமிழினப்படுகொலையின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள்
நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் இன்று புதன்கிழமை மாலை உணர்வோடு இடம்பெற்றன.

கடும் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தொடர்ந்து மே 18 வரை குறித்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்த வாரத்தில் களியாட்ட நிகழ்வுகளைத் தவிர்த்து அனைவரும் வீடுகளிலும் பொது இடங்களிலும் எமது உறவுகளை நினைவிற் கொள்வோம்.

மேலதிக விடயங்களை கீழே இணைக்கப்பட்டுள்ள ஒளிப்படங்கள் சான்றுபகரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here