பிரான்ஸ் புலம்பெயர் வாழ் தமிழ்மக்களால் கொரோனா தொற்றின் தாக்கத்தால் தாயகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழலில் தினக்கூலி பெற்று வாழ்ந்துவந்த குடும்பங்களில் ஒருவேளை உணவுக்காக அல்லற்பட்டுவருகின்ற முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் 75 குடும்பங்களுக்கு இன்று 12.05.2020 செவ்வாய்க்கிழமை உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.