பிரான்ஸ் வாழ் புலம்பெயர் தமிழர்களால் கொரோனா தொற்றின் தாக்கத்தால் தாயகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழலில் தினக்கூலி பெற்று வாழ்ந்துவந்த குடும்பங்களில் ஒருவேளை உணவுக்காக அல்லல்பட்டுவருகின்ற முல்லைத்தீவு மாவட்டம் மேளிவனம் கிராமத்தில் 68 குடும்பங்களுக்கு கடந்த 08.05.2020 அன்று உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.