இம்முறை நாடுகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நினைவேந்தலை கலைப்படைப்புக்களாக இணையவழியின் ஊடு கொண்டு செல்வதற்கு பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் விடுத்துள்ள அறிக்கையின் முழுவடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.