மன்னாரில் மேலும் 86 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கல்!

0
259

பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களின் நிதியுதவியில் கொரோனா தொற்றுக் காரணமாக வருமானங்கள் எதுவும் இன்றி வறுமையில் வாழும் 86 குடும்பங்களுக்கு நேற்று 28.04.2020 செவ்வாய்க்கிழமை உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

மன்னாரில் ந நீலசானை கிராமத்திலுள்ள 41 குடும்பங்களுக்கும், வசந்தபுரத்திலுள்ள 24 குடும்பங்களுக்கும், முதலைகுத்தி கிராமத்திலுள்ள 21 குடும்பங்களுக்கும் என மொத்தமாக 86 குடும்பங்களுக்கு
உலர் உணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நெருக்கடியான நேரத்தில் வழங்கப்பட்ட இப்பேருதவியினை நெஞ்சார நினைந்து மன்னார் மக்கள், பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு நன்றி கூறியுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here