தாயகத்தில் இன்று 20.04.2020 திங்கட்கிழமை ஊரடங்கு தளர்த்தப்பட்ட வேளையில் மக்கள் கொரோனாவை மறந்து சமூக இடைவேளியை பேணாமல் முண்டியடித்ததைக் காணமுடிந்தது.
இது பாரிய அழிவுக்கு இட்டுச் செல்லும் பேராபத்து என்று பலரும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.