பிரான்சில் அன்னை பூபதி அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவேந்தலும் தமிழீழ நாட்டுப் பற்றாளர் நாளும் 19.04.2020 ஞாயிற்றுக்கிழமை நாட்டின் இன்றைய நிலை கருதி வீடுகளில் அமைதியான முறையில் நினைவேந்தப்பட்டன.
இரவு 20.00 மணிக்கு சுடர் ஏற்றப்பட்டது. பிரான்சில் நாட்டுப் பற்றாளர் கந்தையா சிவராஜா அவர்களின் இல்லத்தில் குடும்பத்தினரால் நினைவேந்தப்பட்டது.
