பிரான்சில் சங்கானை குடும்பஸ்தர் கொரோனாவிற்குப் பலி!

0
1017

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Villeneuve saint georges இனை வதிவிடமாகவும் கொண்ட தெய்வேந்திரன் நவரத்தினம் (வயது 52) இன்று (15/04/2020) புதன்கிழமை மாலை உயிரிழந்தார் . மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இவர் வில்நெவ் சென்ஜோர்ஜ் தமிழ்ச்சோலை மாணவிகளின் தந்தையாவார்.

மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

(எரிமலை செய்திப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here