பிரான்சு வாழ் தமிழ் மக்களின் உதவியுடன் முல்லைத்தீவில் உலர் உணவு வழங்கல்!

0
400

நேற்று 13.04.2020 திங்கட்கிழமை பிரான்சு வாழ் புலம்பெயர் தமிழ் மக்களின் உதவியுடன் முல்லைத்தீவு மாவட்டம் இருட்டுமடுவில் 73 பேருக்கும் உடையார்கட்டு வடக்கில் 47 பேருக்கும் என 120 பேருக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here