கொரோனா நோயின் தாக்கத்தின் விளைவாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற தாயக மக்களுக்கு பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள், மக்களின் நிதி பங்களிப்புடன் இன்றைய தினம் கிளிநொச்சி புதுமுறிப்பு பகுதியில் சுமார் 55 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
Home
ஈழச்செய்திகள் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களால் கிளிநொச்சி புதுமுறிப்பு பகுதியில் மனிதாபிமான உதவிகள்!