அண்மையில் ஒரு ஊடகமொன்றில் நடப்பு அரசியல் சம்பந்தமான கருத்துகூறல் ஒன்றை கேட்டுக்கொண்டிருக்க நேரிட்டது. அதில் கதைத்து கொண்டிருந்தவர் மிக லாகவமாக தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு 13ம்திருத்தம், மாவட்டசபை என்று அடிபணிவு கருத்துகளை கூறிக் கொண்டு இருந்தார்
https://www.youtube.com/watch?v=-lW4mzlNylg#t=50