தொடரும் புலம்பெயர் கொரோனா மரணங்கள்: பிரான்சில் நயினாதீவு நபரும் பலி!

0
1816

நயினாதீவு 6ம் வட்டாரத்தைச் சேர்ந்தவரும், பிரான்சில்
STRASBOURG, ஐ வதிவிடமாகவும் கொண்ட குகதாசன் விஜயானந் (வயது 47) அவர்கள் நேற்று 01.04.2020 புதன்கிழமை பிரான்சில் கொரோனாவின் பிடியில் உயிரிழந்தார்.

இன்று புலம்பெயர் நாடுகளில் இவ்வாறான கொரோனா மரணங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணமே உள்ளன. இதற்கு நமது அலட்சியப் போக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. அவசிய தேவைகளுக்கு வெளியில் செல்பவர்கள் முடிந்தளவிற்கு உங்கள் சுயபாதுகாப்பிலும் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள். வருமுன் காப்பதே சிறந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here