மட்டு.பழுகாமத்தில் காலபோக வயல் அதிகாரி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு!

0
279

மட்டக்களப்பு – பழுகாமத்தில் காலபோக வயல் அதிகாரியான (காவற்காரர்) சண்முகம் என்பவர் இன்று (30) திங்கட்கிழமை அதிகாலை எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(உதயன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here