நாளை (29.03.2020) ஞாயிறு ஐரோப்பிய மற்றும் பிரித்தானியா நேரம் அதிகாலை ஒரு மணிநேரத்தால் அதிகரிக்கும்!

0
871

நாளை (29.03.2020) ஞாயிற்றுக்கிழமை ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரித்தானியா நேரம் அதிகாலை ஒரு மணிநேரம் அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்படி அதிகாலை 2 மணி நேரம் 3 மணி நேரமாக மாற்றப்படும்.
இதனால் தாயக நேரம், ஐரோப்பிய நேரத்தை காட்டிலும் 3.30 மணி நேர வித்தியாசத்திலும் பிரித்தானியா நேரத்தைக் காட்டிலும் 4.30 மணி நேர வித்தியாசத்திலும் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here