பிரித்தானியாவின் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு கொரோனாத் தொற்றின் அறிகுறிகள் காணப்படுகிறது.
ஏற்கனவே பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸுக்கும் கொரோனாத் தொற்று ஏற்பட்டு, அவர் மேலதிக சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தனக்கு ஏற்பட்டுள்ள நோய்த் தொற்றுக் குறித்துத் தனது வலைத் தொடர்பில் தனக்கு சிறிது கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டுள்ளமையால், தான் தனிமைப்படுத்தி, மகள் சேவையைத் தொடர்ந்து செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.