இஉது தொடர்பாக சாள்சின் அரண்மனை தெரிவித்துள் குறிப்பில்.
இளவரசர் சார்ள்ஸ் கொரோன தொற்றுக்கு உள்ளாகி உள்ளார். எனினும் அவர் தற்போது ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், ஸ்கொட்லாந்தில் இருக்கும் வீட்டில் தனிமைப் படுத்துப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்ன்வால் சீமாட்டிக்கு தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
71 வயதான இளவரசர் சார்ள்ஸ் கடந்த வாரத்தில் பொதுப்பணிகள் காரணமாக பலரை சந்தித்திருந்ததால், யார் மூலம் அவருக்கு தொற்று ஏற்பட்டது என அறிய முடியவில்லை என கிளாரன்ஸ் இல்லம் குறிப்பிட்டுள்ளது.