இலங்கையில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையில் மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி!

0
381

இலங்கையில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையில் நாடு முழுவதுமுள்ள மருந்தகங்களை எந்த தடையுமின்றி திறப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

நோயாளர் பதிவேடு, மருந்து பற்றுச்சீட்டுக்களை ஊரடங்கு அனுமதிக்கு பாவிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழில் உள்ள மருந்தகங்கள் வீடுகளுக்குக் கொண்டுசென்று மருந்துப் பொருட்களை விநியோகம் செய்ய முன்வந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here