யாழ். நகரில் இன்று காலை ஊரடங்கு தளர்த்தப்பட்ட வேளை பொருட்கள் கொள்வனவுக்காக மக்கள் முண்டியடிப்பு.
அனைவரையும் முகக் கவசம் அணிந்து நகருக்குள் நுழையுமாறு காாாாவல்துறையினர் பணித்துள்ளதுடன், வீதிகள், வர்த்தக நிலையங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.