சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினால் அத்தியாவசிய மற்றும் மருந்துப் பொருட்கள் விநியோகம்!

0
356

சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினால் அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்களின் விநியோக சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழர்கள் வாழும் இரவல் தாயக அரசுகளின் சமூகப் பாதுகாப்பு ரீதியிலான பொது அறிவித்தல்களுக்கு மதிப்பளித்து அவர்களினால் வெளியிடப்படும் அறிவித்தல்களை கவனத்திலெடுத்து பொறுப்புடன் செயற்படுமாறும் இத்தருணத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here