இன்று ஞாயிற்றுக்கிழம குரோஷிய தலைநகர் ஜாக்ரெப்பை பெரும் பூகம்பம் தாக்கியது.
இதனால் கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன. உயிரிழப்புக்கள் சேத விபரங்கள் தெரியவரவில்லை.
பீயியினால் மக்கள் கட்டடங்களை விட்டு வெளியே வீதியின் நடுவே குவிந்து நின்றதைக் காணமுடிந்தது.